Associated Motor
Finance PLC
Associated Motor Finance Company PLC has carved a niche for itself in the finance industry by retaining an unfalling corporate identity for 69 years


அஸோசியேடட் மோட்டார் பைனான்ஸ் பி. எல். சி.
அஸோசியேடட் மோட்டார் பைனான்ஸ் பி. எல். சி. ஆனது நிதித் தொழில் துறையின் மரபிற்கு ஏற்றவகையில் 70 வருடமாக தோல்வியற்ற நடவடிக்கைகள் மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளது.
Grow Your Money With Us
Grow your money with Associated Motor Finance PLC, nurturing your growth every step of the way.
உங்கள் பணத்தைப் பெருக்க எம்முடன் இணையுங்கள்.
உங்கள் சகல நிதித் தேவைகளையும் ஒரே கூரையின் கீழ் பெறக்கூடிய இடம் அசோஷியேட்டட் மோட்டர் ஃபினான்ஸ் கம்பனி பி.எல்.சி.
ஏன் நாம்?
வாடிக்கையாளருக்கு முதலிடமளிக்கும் கோட்பாட்டிற்கு நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம். பரஸ்பர நம்பிக்கை, ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் அடிப்படையில் வலுவான, நீண்டகால உறவை வளர்த்துக்கொள்வதே எமது நோக்கமாகும்.
சமீபத்திய செய்திகள்:

SLT Zero One விருதுகள் 2020
Read More

AMF கம்பனி பி.எல்.சி. ஆர்பிகோ ஃபினான்ஸ் பி.எல்.சி.யை சுவீகரித்தது
Read More

AMF வழங்கும் “திரி இத்துரும்” சிறுவர் சேமிப்பு
Read More
அறிவிப்பு




அசோசியேட்டட் மோட்டார் ஃபைனான்ஸ் கம்பெனி பி.எல்.சி என்பது இலங்கை மத்திய வங்கியின் நாணய வாரியத்தில் 2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க நிதி வணிகச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட பொது வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனமாகும்.
சமூக வலைதளங்கள் மூலமாக எங்களைப் பின்தொடருங்கள்