எமது வரலாறு

இலங்கையின் மிகப் பழைய மற்றும் மிகுந்த நன்மதிப்பு வாய்ந்த நிதி நிறுவனங்களுள் இரண்டான அசோஷியேட்டட் மோட்டர் ஃபினான்ஸ் கம்பனி பி.எல்.சி. (AMF), ஆர்பிகோ ஃபினான்ஸ் கம்பனி பி.எல்.சி. (AFC) என்பன 2021 ஏப்பிரல் 1ஆம் திகதி, கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் சட்டதிட்டங்களுக்கான பூரண இணக்கப்பாட்டுடன் உத்தியோகபூர்வமான முறையில் இணைந்துகொண்டன.

எமது பயணம்

1962
AMF வரலாறு
AMF ஸ்தாபிதம்

1983இன் 54ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் கூட்டிணைக்கப்பட்டது

1990
AMF வரலாறு
இலங்கை மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்டது
2011
AMF வரலாறு
கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் (CSE) பட்டியலிடப்பட்டது
2014
AMF வரலாறு
ஆர்பிகோ ஃபினான்ஸ் கம்பனி பி.எல்.சி.யை சுவீகரித்தது
2016
AMF வரலாறு
ஒருங்கிணைப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது
2021
AMF வரலாறு
ஒருங்கிணைப்பு பூர்த்தி செய்யப்பட்ட திகதி

அசோஷியேட்டட் மோட்டர் ஃபினான்ஸ் கம்பனி பி.எல்.சி.

ஆர்பிகோ ஃபினான்ஸ் கம்பனி பி.எல்.சி. 1951இல் நிறுவப்பட்டது. அசோஷியேட்டட் மோட்டர் ஃபினான்ஸ் கம்பனி பி.எல்.சி. 1962இல் நிறுவப்பட்டது. இரு கம்பனிகளும் தமது வளமான வரலாற்றையும் அனுபவத்தையும் பயன்படுத்தி நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் வாடிக்கையாளர்களின் திருப்தியில் கவனத்தைச் செலுத்துகின்றன.