அசோஷியேட்டட் மோட்டர் ஃபினான்ஸ் கம்பனி பி.எல்.சி.
கடன்கள்

வியாபார நிறுவனங்களும தொழில் முயற்சியாளர்களும் தமது நிதி உறுதிப்பாட்டினைச் சீராகப் பேணுவதற்கு உதவும் வகையில் சிக்கலற்ற குறுகியகால கடன் வசதிகளை AMF கடன்கள் வழங்குகின்றன. ஒன்லைன் பிரயோகங்கள் மூலம், விரைவான மற்றும் நெகிழ்வான அங்கீகார நடைமுறையை வழங்குவதே எமது நோக்கமாகும்.
யாருக்கு?
தச்சுத்தொழில், களிமண் கைத்தொழில். மீன்பிடி, விவசாயம் மற்றும் அவை போன்ற தொழில் முற்சிகளுக்கே SME கடன்கள் வழங்கப்படும். தற்போது நடைமுறையிலுள்ள தொழில் முயற்சிகளே இத் திட்டத்தின் கீழ் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்.


வியாபாரக் கடன்கள்
வியாபார நிறுவனங்களும் தொழில் முயற்சியாளர்களும் தமது நிதி உறுதிப்பாட்டையும் வியாபார விரிவாக்கத்தையும் உறுதிப்படுத்துவதற்கு உதவும் வகையில் சிக்கலற்ற குறுகியகால கடன்கள் வழங்கப்படும்.
தேவையான ஆவணங்கள்
- கடனாளியின் தே.அ.அ. பிரதி
- நிரந்தர வசிப்பிடத்தை நிரூபிக்கும் ஆவணங்கள்
- வியாபாரப் பதிவு
- கடந்த ஆறு மாதங்களுக்கான வங்கி அறிக்கைகள்
- நிதிக் கணக்குகள் /வரிக் கொடுப்பனவுப் பற்றுச்சீட்டுகள்
- ஏற்றுக்கொள்ளத்தக்க பிணையாளிகள் மற்றும் வெளிப்படையான பிணைகள்
- கடன் மீளளிப்புக் காலம் 5 ஆண்டுகள் வரை


நிறுவன வாடிக்கையாளர்களுக்கு
- பதிவுச் சான்றிதழ்.
- குறிப்பாணை மற்றும் கூட்டிணைப்பு விதிகள்
- படிவம் 20
- கடந்த 03 மாதங்களுக்கான கணக்காய்வு செய்யப்பட்ட கணக்கு அறிக்கைகள்
- பணிப்பாளர்களின் தே.அ.அ. பிரதிகள்
தொடர்பு விபரங்கள்
- எங்களை தொடர்பு கொள்ள: +94 11 555 3663
- சந்தைப்படுத்தல்: +94 70 208 9312
- மின்னஞ்சல்: [email protected]
மீட்புகள் / வாடிக்கையாளர் சேவை
- எங்களை தொடர்பு கொள்ள: +94 71 780 7788
- சந்தைப்படுத்தல்: +94 71 100 3655
- மின்னஞ்சல்: [email protected]
