அசோஷியேட்டட் மோட்டர் ஃபினான்ஸ் கம்பனி பி.எல்.சி.
வாகன விற்பனைகள்
நாம் மிகவும் தரமுயர்ந்த வாகனங்களை கண்டிப்பான கண்காணிப்பின் கீழ் இயந்திரவியல் உத்தரவாதத்துடன் இறக்குமதி செய்கின்றோம். ஆகவே, உங்கள் பணத்திற்கு மிகச் சிறந்த பெறுமதியும் மனதிற்கு நிம்மதியும் கிடைக்கும்.


பின்வரும் வாகனங்கள் நேரடியாக இறக்குமதி செய்யப்படுகின்றன.
- Renault, DAF மற்றும் Volvo வகை கனரக வாகனங்கள்
- Land Rover மற்றும் Defender போன்ற SUV வாகனங்கள்
- இலகு வர்த்தக வாகனங்கள்
பிரத்தியேகமான கொள்வனவு அனுபவத்திற்கு தொடர்புகொள்ளுங்கள்.
தொடர்பு விபரங்கள்
- எங்களை தொடர்பு கொள்ள: +94 11 555 3663
- சந்தைப்படுத்தல்: +94 70 208 9312
- மின்னஞ்சல்: [email protected]
