இலங்கையின் நிதி எதிர்காலத்தை வடிவமைக்க எமக்கு உதவுங்கள்
AMF உடன் இணைந்து, இலங்கையின் நிதிக் கட்டமைப்பு எல்லைகளை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள எமது பல்வகைத் திறமை வாய்ந்த அலுவலர்ளோடு சேர்ந்து பணியாற்றி மகிழுங்கள்.


AMFஇல் கிடைக்கும் நன்மைகள்
- கவர்ச்சியான ஊதியத் திட்டங்கள்
- உத்வேகமான தொழிற் சூழல்
- நேரகாலத்துடன் பொறுப்புகளை அனுபவித்தல்
- நிறுவன வெளிப்பாடு
எமது கலாசாரம்

AMF வேலை செய்வதற்கு மிகச் சிறந்த இடமாகும். தொழிற்றுறையின் தலைசிறந்த நிபுணர்களுடன் பணியாற்றி உங்களுடைய தொழில் வாழ்க்கையில் முன்னேற உங்களுக்கு மகத்தான வாய்ப்புளை AMF வழங்குகின்றது.