அசோஷியேட்டட் மோட்டர் ஃபினான்ஸ் கம்பனி பி.எல்.சி.

சேமிப்புகள்

AMF சேமிப்புக் கணக்குகளில் நாம் அநேகமான பெறுமதி சேர்க்கப்பட்ட அனுகூலங்களையும் கவர்ச்சியான வட்டி வீதங்களையும் வழங்குகின்றோம்.

AMF வழமையான சேமிப்புக் கணக்குகள்

எமது AMF சேமிப்புக் கணக்கு, கவர்ச்சியான வட்டி வீதங்களுடன் சேமிப்புகளை அதிகரிக்கும் உங்கள் குறுகியகால இலக்குகளுக்குப் பொருத்தமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வேலை நேரங்களில் எந்த வேளையிலும் அதே வட்டி வீதத்துடன் பணத்தை மீளப்பெறலாம்.

அனுகூலங்கள்

திரி இத்துரும் கணக்குகள்

AMF சிறுவர் சேமிப்புக் கணக்குகள், உங்கள் பிள்ளையின் எதிர்காலத்திற்காகச் சேமிக்க உங்களுக்கு உதவும் இலகுவான வழியாகும். கவர்ச்சியான வட்டி வீதங்கள் உள்ளிட்ட பல பெறுமதி சேர்க்கப்பட்ட அனுகூலங்களுடன் தமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகச் சேமிப்பதற்கு ஒரு பாதுகாப்பான மற்றும் வசதியான இடத்தை AMFஇலுள்ள நாம் வழங்குகின்றோம்.

அனுகூலங்கள்

தொடர்பு விபரங்கள்