Associated Motor Finance Company PLC
நிறுவன முகாமைத்துவம்
திரு. சந்திரின் பெர்னாண்டோ
பிரதிப் பிரதம நிறைவேற்று அதிகாரி
திரு. பெர்னாணடோ, ஐக்கிய இராச்சியத்தின் முகாமைத்துவக் கணக்காளர்கள் பட்டய நிலையம், ஐக்கிய இராச்சியத்திலுள்ள பட்டயம் பெற்ற குளோபல் மனேஜ்மன்ற் கணக்காளர்கள் சங்கம், ஐக்கிய இராச்சியத்தின் சான்றிதழ்பெற்ற கணக்காளர்கள் சங்கம் ஆகியவற்றின் சிறப்பு உறுப்பினர் ஆவார். அவர் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திடமிருந்து வியாபார நிர்வாகத் துறையில் உயர்நிலை இரண்டாம் வகுப்பு சிறப்புப் பட்டத்தையும் ஐக்கிய இராச்சியத்தின் கார்டிவ் மெட்ரபொலிட்டன் பல்கலைக்கழகத்திடமிருந்து MBA பட்டத்தையும் பெற்றுள்ளார். 2016 ஜனவரி தொடக்கம் ஆர்பிகோ ஃபினான்ஸ் கம்பனி பி.எல்.சி.யின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகக் கடமையாற்றிய அவர், 2021 ஏப்பிரல் 1ஆம் திகதி முதல் அசோஷியேட்டட் மோட்டர் ஃபினான்ஸ் கம்பனி பி.எல்.சி.யின் பிரதிப் பிரதம நிறைவேற்று அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருமதி கீத்திகா விக்கிரமசிங்க
மூத்த துணை பொது மேலாளர் - நிதி திரட்டல்
திருமதி கீத்திகா விக்கிரமசிங்க, வங்கித் துறையில் 18 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவத்தையும் நிதித் துறையில் 12 ஆண்டுகால அனுபவத்தையும் கொண்டவர். பிரதிப் பொது முகாமையாளராக அசோஷியேட்டட் மோட்டர் ஃபினான்ஸ் கம்பனி பி.எல்.சி.யில் இணைவதற்கு முன்னர் அவர் ஓரியன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி.யில் நிதி திரட்டலுக்குப் பொறுப்பான உதவிப் பொது முகாமையாளராகப் பணிபுரிந்தார். திருமதி கீக்கிகா, கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்க சிற்றி பல்கலைக்கழகம் ஆகியவற்றிடமிருந்து இரண்டு முதுமாணிப் பட்டங்களையும் இலங்கை வங்கியாளர் நிலையத்திடமிருந்து டிப்ளோமா ஒன்றையும் பெற்றுள்ளார். அவற்றைத் தவிர, இணக்கப்பாடு மற்றும் பணம் தூயதாக்கல் எதிர்ப்பு (தகுதி) துறையில் ஐக்கிய இராச்சியத்தின் மானசெஸ்டர் பல்கலைக்கழகம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் சர்வதேச இணக்கப்பாட்டுச் சங்கம் வழங்கிய இரண்டு சர்வதேச டிப்ளோமாகளையும் வைத்திருக்கின்றார்.
திரு. வஜிர பண்டிதரத்ன
துணை பொது மேலாளர் - மீட்பு மற்றும் செயல்பாடுகள்
திரு. வஜிர பண்டிதரத்ன, ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திடமிருந்து ரைட்டர்ஷிப் மற்றும் தொடர்பாடல் துறையில் டிப்ளோமாவையும் மனோவியல் மற்றும் ஆலோசனை வழங்கலில் ஒரு டிப்ளோமாவையும் பெற்றுள்ளார். SLIM அமைப்பிடமிருந்து சந்தைப்படுத்தல் சான்றிதழையும் அவர் பெற்றுள்ளார். மீட்புகள், கடன் மற்றும் சந்தைப்படுத்தல் உள்டங்கலான நிதித் தொழிலில் 19 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவத்தையும் வெகுஜன ஊடகம் மற்றும் தொடர்பாடல் துறையில் 12 வருடகால அனுபவத்தையும் அவர் கொண்டுள்ளார்.
Mr. Shantha Gunasekara
Senior Assistant General Manager – Marketing
Mr. Gunasekara holds a Bachelor of Science
Management (Public) General (External) Degree
and a Diploma in Marketing from the Faculty of Asia
Lanka Vocational Education and a Higher Diploma in
Practical Accountancy from the Institute of Professional
Accountancy Training. He is also a part qualified member
of the Association of Accounting Technicians of Sri Lanka
and holds a Diploma in Public Management from the
University of Sri Jayewardenepura. He holds a Diploma in
Micro Finance from the Institute of Bankers of Sri Lanka.
He has 30 years of experience in the finance industry, of
which 19 years in managerial positions.
Mrs. Chamila Herath
Assistant General Manager – Company Secretary / Legal
Mrs. Herath is an Attorney at Law, Notary Public,
Commissioner for Oaths and a Registered Company
Secretary. She has obtained an Advanced Diploma in
Finance Banking and Insurance Law conducted by the
Institute of Advanced Legal Studies in Sri Lanka. She
has more than twenty-Seven years of experience as
an Attorney at Law in the finance sector. She started
her career at Palitha Mathew & Company and then
at Mercantile Credit Ltd. She joined Arpico Finance
Company PLC in 1999 as a Legal Officer and was
promoted to Senior Manager Legal in April 2014. Currently
she serves as the Assistant General Manager Legal at
Associated Motor Finance PLC.
Ms. Shashima Peiris
Assistant General Manager – Risk
Ms. Shashima Peiris is an Associate member of the
Chartered Institute of Management Accountants, UK
and the Chartered Global Management Accountant, UK.
She also holds a Bachelor of Science Degree in Applied
Mathematics with a minor in Statistics from Rochester
Institute of Technology, USA and a Certificate in Wealth
& Investment Management awarded by the Chartered
Institute of Securities and Investments, UK. She has over 9
years of experience in the Non-Banking Financial Sector.
Currently she serves as the Assistant General Manager –
Finance & Strategic Planning at Associated Motor Finance
Company PLC.