டிஜிட்டல் சேவைகள்
AMF ePay
ஏ.எம்.எஃப் கம்பெனி பி.எல்.சி புதிய ஆன்லைன் கடன் மற்றும் குத்தகை திருப்பிச் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்துகிறது. சம்பத் வங்கி கட்டண நுழைவாயில் வழியாக எந்த விசா மற்றும் மாஸ்டர் கிரெடிட் / டெபிட் கார்டையும் பயன்படுத்துவதன் மூலம் எங்கள் பாதுகாப்பான ஈபே தளத்தைப் பயன்படுத்தி உங்கள் அனைத்து திருப்பிச் செலுத்துதல்களையும் செய்யுங்கள்.


ஒன்லைனில் செலுத்துங்கள்
- வலைத்தளத்திலுள்ள ‘Pay Online’ பொத்தானை கிளிக் செய்யுங்கள்.
- உங்கள் வசதி / வாகன இலக்கத்தைக் குறிப்பிடுங்கள்.
- வசதியின் விபரங்களைப் பதியுங்கள்.
- ஏதேனுமொரு டெபிற் அல்லது கிறெடிட் அட்டை மூலம் செலுத்துங்கள்.
ஏனைய டிஜிட்டல் சேவைகள்

சம்பத் PayEasy
- https://www.payeasy.lk/ இல் பிரவேசியுங்கள்.
- உங்கள் கடன் ஒப்பந்த இலக்கத்தைக் குறிப்பிடுங்கள்.
- செலுத்த விரும்பும் தொகையைக் குறிப்பிடுங்கள்.
- நீங்கள் எந்தவொரு டெபிற் அல்லது கிறெடிட் அட்டையையோ அல்லது சம்பத் விஷ்வ அட்டையையோ பயன்படுத்தலாம்.
• கவனிக்கவும்: உங்களிடம் ஒரு கணக்கு இருக்காவிட்டால், புதிய கணக்கு ஒன்றை ஆரம்பிக்க வேண்டும். இது எவரும் பயன்படுத்தக்கூடிய இலகுவாக மற்றும் இலவசமான வழிமுறையாகும்.
டயலொக் EZ Cash
- #111# என்பதை டயல் செய்து ‘Pay Merchant’ என்பதைத் தெரிவுசெய்யுங்கள்.
- PINஐ பதியுங்கள்.
- வணிகரின் மொபைல் இலக்கத்தைப் பதியுங்கள் xxxx
- தொகையைக் குறிப்பிடுங்கள்.
- கொடுக்கல் வாங்கலை ஊர்ஜிதம் செய்யுங்கள்.
- நீங்கள் பற்றுச்சீட்டு ஒன்றை SMS மூலம் பெறுவீர்கள்.


eZ Cash Mobile App
- வணிகரின் மொபைல் இலக்கத்தைப் பதியுங்கள் xxxx
- நீங்கள் செலுத்த விரும்பும் தொகையைக் குறிப்பிடுங்கள்.
- தொகையைப் பதிந்து, ‘Pay’என்பதை கிளிக் செய்யுங்கள்.
FriMi மூலம் செலுத்துதல்
- FriMi செயலியில் ‘Biller’ மீது கிளிக் செய்யுங்கள்.
- “லீசிங் அன்ட் ஃபினான்ஸ்” மீது கிளிக் செய்யுங்கள்.
- உங்கள் AMF “குத்தகை ஒப்பந்த இலக்கத்தை” பதியுங்கள் – (கட்டாயமானது)
- குத்தகை வாடகைத் தொகையைக் குறிப்பிடுங்கள்.
- கொடுப்பனவு விபரத்தைக் குறிப்பிடுங்கள்.
- உங்கள் வாகன இலக்கத்தைக் குறிப்பிடுங்கள்.
- இறுதியாக, கொடுப்பனவைச் செய்யுங்கள்.


மொபிடெல் mCash
- #111# என்பதை டயல் செய்யுங்கள் அல்லது
- mCash செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள் அல்லது
- அருகிலுள்ள mCash வணிகரிடம் சென்று கொடுப்பனவைச் செய்யுங்கள்.